பஞ்சாங்கம் எப்போதும் இலவசம். மற்ற அனைத்தும் Pro-வில்.The Panchangam is always free. Everything else comes with Pro.
ஒவ்வொருவரின் பிறந்த தேதி, நேரம், ஊர் அடிப்படையில் தினசரி பலன் + எதிர்கால தனிப்பட்ட பலன்.Daily readings, plus a future personal outlook — a 30-day summary from any date you choose — from each person's date, time and city of birth.
திதி, நட்சத்திரம், யோகம், கரணம், ராகு காலம், கௌரி நல்ல நேரம் — உங்கள் இடத்திற்கேற்ப.Tithi, nakshatram, yogam, karanam, Rahu kalam and Gowri nalla neram for your location.
முழு ஜாதகப் பலன் தானியங்கி முறையில் அல்ல — அனுபவமிக்கவர் மூலம் நேரடி ஆலோசனையாக வழங்கப்படுகிறது.Full readings aren't auto-generated — they're given personally by an experienced astrologer, on request.
விரதங்கள், பண்டிகைகள், அமாவாசை/பௌர்ணமி, ஏகாதசி — முழு மாத காலண்டர்.Fasts, festivals, Amavasai/Pournami and Ekadasi — a full month-by-month calendar.
பெரும்பாலான பஞ்சாங்கங்கள் "இன்று இந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்" என்று மட்டுமே சொல்லும். ஆனால் அது எத்தனை மணிக்குத் தொடங்குகிறது, எப்போது முடிகிறது என்பதுதான் நடைமுறையில் தேவை. நாங்கள் அதைத் துல்லியமாகக் கணக்கிடுகிறோம். Most panchangams only tell you which nakshatram has chandrashtamam today. What you actually need is when it begins and when it ends — so you know whether that 4pm meeting or evening journey falls inside it. We calculate exactly that.
ஒருமுறை பதிவு — தினமும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பலன். கீழே பாருங்கள் 👇Register once, then everyone gets their own daily reading. Watch it below 👇
💡 கீழே ஒரு நாளின் அருகில் 🗓️ அழுத்தி அந்த நாளை மட்டும் காலண்டரில் சேர்க்கலாம்.💡 Tap 🗓️ next to any day below to add just that day to your calendar.
தேதியை அழுத்தினால் அந்த நாளின் முழு பஞ்சாங்கம் காணலாம்Click any date to see its full panchangam
ஒவ்வொருவரின் பிறந்த தேதி, நேரம், ஊர் ஒருமுறை பதிவு செய்யுங்கள் — தினமும் திறக்கும்போது அவரவருக்கான தனிப்பட்ட பலன் (தாராபலம், சந்திராஷ்டமம், தசை-புக்தி, அன்றைய சிறப்பு) தானாகக் காட்டப்படும். Register each person's date, time and city of birth once — every time you open the app, each of them gets their own reading (tara balam, chandrashtama, dasa-bhukti and the day's specials) calculated automatically.
பஞ்சாங்கம் எப்போதும் இலவசம். Pro — வருடத்திற்கு ஒரு காபி விலை.The Panchangam is always free. Pro costs less than a coffee — per year.
குடும்பத்தில் நாலு பேரையும் பதிவு செய்தேன். காலையில் ஒரே தட்டில் எல்லாருக்கும் அன்றைய பலன் தெரியுது.I registered all four of us. One tap in the morning and I can see everyone's reading for the day.
The family plan is the reason I pay. Each child's reading comes from their own birth chart — my mother approves!குடும்ப திட்டத்திற்காகவே பணம் கட்டுகிறேன். ஒவ்வொரு பிள்ளைக்கும் அவரவர் ஜாதகப்படி பலன் — அம்மாவுக்கே திருப்தி!
பிறந்த ஊர், நேரம் கொடுத்ததும் சரியான நட்சத்திரம், தசை எல்லாம் வந்தது. ஜோதிடர் கிட்ட போற மாதிரி.I entered the birth city and time and it got the nakshatram and dasa exactly right. Like visiting our family astrologer.